Pro tamil nadu la romba kasta irukura place trekking pona ennaiyu kutittu ponga pro neega sollunga enga nu naanu veran tamil nadu la ana trekking panra mathiri pro unga kuda epdi experience irukunu paakanum pro
Nalla irukku bro. But waiting for Andes mountains Amazon jungle series. If u do that you could become different from other RUclips tamil travel vloggers
Bro உங்க வீடியோ பாக்கும்போது எதோ நாங்களே அந்த இடத்துல இருக்குற மாதிரி feel ஆகுது எங்க வீட்ல எங்க அம்மா பாப்பா எல்லாம் உங்க பெரிய fans bro, take care உங்க ஹெல்த் bro.
A million thanks to the lady who helped you during your journey to Senegal. She is proof that the world is not such a bad place and that all people are not bad....it's just that we come across all kinds of people to understand the world better😊
புவனி ப்ரோ, அந்த English தே.... பயல்கள் கிட்ட நீங்க திரும்ப பேசியிருக்க கூடாது ப்ரோ, அவங்க புத்திய கட்டுனதற்கப்பறம் நீங்க நடந்துவந்தப்போது எனக்கு பக் பக் ன்னு இருந்தது ப்ரோ, நல்ல வேல நல்லபடியா வந்து சேர்ந்தது அப்புறம் தான் நிம்மதியா இருந்தது 👏👏👏👏👏🎉🎉🎉🙏❤️🙏
அருமையான பதிவுகள் ஒவ்வொரு நாட்டிலும் உங்கள் பதிவுகள் கருத்து அருமை உங்களுக்கு துணிவு அதிகம் உள்ளது பல பிரச்சினைகள் சந்தித்து இருப்பீர்கள் மேன்மேலும் வாழ்க வளமுடன் நானும் 6 நாட்டிற்கு சென்று வந்தேன் சில பிரச்சனைகள் ஏற்பட்டது உங்கள் உழைப்பு மேன்மேலும் வாழ்க வளர்ச்சி காண வேண்டும்
நீங்கள் சென்ற இடங்களை பார்க்கும் போது அந்த இடத்திற்க்கு நான் போகனும் என்று ஆசைப்படுவேன் ஆனால் இந்த நாட்டுக்கு போய் பார்க்க ஆசையே வரல எனக்கு தம்பி, ஆனால் உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன்,கவனமா சுத்தி திரியுங்க தம்பி, உங்களுக்கு தலைமுடி நல்லா வரர்ந்திருக்கிறது தம்பி 🎉🎉
சாதாரணமாக, நட்பாக பேசுவதாக நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அந்த ஜெர்மன்காரர்கள் நீங்கள் கூடுதலாக பேசி, அவர்களுடன் ஒட்டிக்கொள்ள முயல்வதாக நினைத்திருக்கலாம். ஏனென்றால்,, அவர்களுக்கு வேறு ரகசிய வேலைகள் இருந்திருக்கலாம். அதனாலேயே உங்களை தவிர்த்திருக்கலாம். குழப்பமே வேண்டாம்
I am Nagarajan from Coimbatore last September i went to Senegal for our company purpose. I had seen some important places like goree island and statue of renissance .so i am waiting for the videos from your views
Ulagatha pathi detail ah therinchika mudiyudu unga chanel nala bro.... Nega unga health ah pathukonga unga health nala erunda dan negalum enjy pana mudiyum unga fans hum inda ulagatha pathu rasika therinchuka mudiyum ❤
Bro when you travel solo just Hi & Bye to your friends. Keep rocking brother. Be safe & enjoy the trips anywhere you go in this world. Love From Texas❤
நீங்கள் டிராவலிங் போகும்போது எல்லாம் வெந்நீரை நல்ல கொதிக்க வைத்து அதில் கொஞ்சம் சீரகத்தை போட்டு வைத்தால் நல்ல நல்லது அதுமட்டுமில்லாமல் அந்த வாட்டர் நீங்க என்ன சாப்பிட்டாலும் உங்களுக்கு செரிமான கோளாறு ஒன்னும் ஆக ஆகாது
Bhavani. Try to take dry fruits like dry grapes, Nuts when you do not get good food. Keep electric cooker, rice so that you can prepare கஞ்சி when food is not good. Whenever you get fruits have it. Don’t drink juice
Buvani nanba mauritania mosamana place neega payanam sejithapathu nan romba baithuta 🥲odabu nalla pathukooga nanba next senegal 🇸🇳 video waiting for you....
Bro Innaiku Thaan Trees Parthen Andha Place la .. Anyways Take Care Of Ur Heath First Bro. Enga Ponalum Ellar Kitayum Konjam Careful ah Irunga Enga Ponalum Careful ah Irukiradhu Nalladhu Bro So Pathukonga. . GOD WIL B WITH U ALWAYS 👍🙏 KEEP ROCKING BRO GOD BLESS🙏 Waiting To See New Country..
I feel sorry for the 2 german boys! You'll have to adjust your involvement with others on trips like this as its like intruding their privacy. I think you spoiled their trip :)
உண்மையாகவே உங்கள் வீடியோவை பார்க்கும் போது நானும் உங்களுடன் சேர்ந்து பயணித்தது போல் உள்ளது . மிகவும் கஷ்ட்டமாக உங்கள் பயணம் உள்ளது... இந்த விடியோவிற்காக கடினமாக பல சவால்களை செய்துள்ர்கள்.. நல்ல படியாக இந்தியா வந்தடையுங்கள்..
HI, Guys Subscribe ❤ To Our Shorts Channel : ruclips.net/channel/UCbnRie93LIppkHL0xye3osA
ஒரு நிமிஷம் கூட skip பண்ணாம பாக்கிற விடீயோஸ் உங்களோடது மட்டுந்தா ப்ரோ... பெருமை கொள்கிறது என் தமிழ் இனம்
மிகவும் அருமை
Try vj sidhu vlogs too bro
Thank you So much bro ❤
Very hard work... keep it up bro....
Idhula enna peruma???
Hi Guys எல்லாரும் எப்படி இருக்கீங்க!! ❤Do Like For this Video 👍💙
This is Last Episode of Mauritania, Next Senegal Country தான். Stay Tuned guys 😎
First comment pannanumnu wait pannitu irunthen.... Vazhuthugal thambi....
Pro tamil nadu la romba kasta irukura place trekking pona ennaiyu kutittu ponga pro neega sollunga enga nu naanu veran tamil nadu la ana trekking panra mathiri pro unga kuda epdi experience irukunu paakanum pro
Nalla irukku bro. But waiting for Andes mountains Amazon jungle series. If u do that you could become different from other RUclips tamil travel vloggers
Post a video about your Hair transplant Bhuvani bro
Bro Gambia illa enakku therinjvanga irukkanga
வீடியோவை பார்க்கும் போதும் நாங்களும் அந்த ஊரைப் பார்த்ததை போல ஒரு சந்தோஷம்.
Thank you So much ❤
நமது நாடு எவ்வளவு பாதுகாப்பு, வசதிகள் உள்ளன என்று இந்த கானோளியை கண்ட பின்பே புரிந்து கொள்ள முடிகிறது...
இங்க இருக்கிற முக்கால் சுக்கு சொல்லுப்பா 😊
வெள்ளைக்காரன் புத்தியயை காண்பித்துவிட்டான். காலை வாரிவிட்டான். I can understand your disappointment bro
சரி தான்💯
Bro உங்க வீடியோ பாக்கும்போது எதோ நாங்களே அந்த இடத்துல இருக்குற மாதிரி feel ஆகுது எங்க வீட்ல எங்க அம்மா பாப்பா எல்லாம் உங்க பெரிய fans bro, take care உங்க ஹெல்த் bro.
A million thanks to the lady who helped you during your journey to Senegal. She is proof that the world is not such a bad place and that all people are not bad....it's just that we come across all kinds of people to understand the world better😊
எல்லோரும் அப்படி அல்ல
ஒரு சிலரே
எல்லா தேசங்களிலும்
நிச்சயம் இருப்பார்கள்
புவனி ப்ரோ, அந்த English தே.... பயல்கள் கிட்ட நீங்க திரும்ப பேசியிருக்க கூடாது ப்ரோ, அவங்க புத்திய கட்டுனதற்கப்பறம் நீங்க நடந்துவந்தப்போது எனக்கு பக் பக் ன்னு இருந்தது ப்ரோ, நல்ல வேல நல்லபடியா வந்து சேர்ந்தது அப்புறம் தான் நிம்மதியா இருந்தது 👏👏👏👏👏🎉🎉🎉🙏❤️🙏
உங்கள் பயணத்திற்கு வாழ்த்துக்கள்.. நீங்க நிறைய இடத்துக்கு போய் இருக்கீங்க... நீங்க லொகேஷன் மேனேஜர் ஆக எனது ஆசை....
Vellakaran ungala miss panitan ...romba feel pannuvangey bro namma tamil makkal mari yarum illapa nallavanga
உடல் நிலை முக்கியம் நண்பரே God bless you 🎉
"Iruttinile nee nadakkayile... un nizhalum unnai vittu vilagividum.... nee mattum dhan indha ulagathile unakku thunai endru purindhu vidum " Yuvan and na.muthukumar pattula varra lyrics dha bro life..... those German boys 🙆♂🙆♂🤷♂🤷♂
அருமையான பதிவுகள் ஒவ்வொரு நாட்டிலும் உங்கள் பதிவுகள் கருத்து அருமை உங்களுக்கு துணிவு அதிகம் உள்ளது பல பிரச்சினைகள் சந்தித்து இருப்பீர்கள் மேன்மேலும் வாழ்க வளமுடன் நானும் 6 நாட்டிற்கு சென்று வந்தேன் சில பிரச்சனைகள் ஏற்பட்டது உங்கள் உழைப்பு மேன்மேலும் வாழ்க வளர்ச்சி காண வேண்டும்
❤❤❤ காமெடி பேச்சு ரசிக்கும்படி நிறைய இருக்கும் காணொளி உங்களுடையது தான்... சூப்பர்.. சூப்பர்....!!
😢😢😢😢😢
Bro im From Sri Lanka 🇱🇰 i like your videos bro continues ah videos upload pannunga pudhu visayatha namma level ku vithiyasama solringa superb
Bro unga video patha mind relax ah iruku
❤❤நீங்க ரொம்ப கஸ்ட்ட ❤பட்டு எங்களுக்கு வீடியோ போடுரீங்க பாவம் வாழ்க❤
Trekker வணக்கம் வெள்ளையர்கள் இப்படி தான் அவர்களின் குணம்
Haha sema vitutu ponavangala kalaichi vita paru vera level thala ni😂
சாவுறத்துக்கிடையில பத்து நாடுகளுக்கு visit பண்ண வேண்டும் my dream ❤
From all your hardwork and risk taken,It will be really fruitful in near future .
Best tamil vlogger !
தமிழ்நாட்டின் Bear Grylls நீங்கள் 🔥❤
அண்ணா.. நான் காணாவில் இருக்கிறேன். நீங்க இருக்கும் இடத்தை விட நாங்க இருக்குற ஏரியாவே நல்லா இருக்குது. வாழ்த்துக்கள் அண்ணா..
Ivan mosamaara oora kaattuvaa
நீங்கள் சென்ற இடங்களை பார்க்கும் போது அந்த இடத்திற்க்கு நான் போகனும் என்று ஆசைப்படுவேன் ஆனால் இந்த நாட்டுக்கு போய் பார்க்க ஆசையே வரல எனக்கு தம்பி, ஆனால் உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன்,கவனமா சுத்தி திரியுங்க தம்பி, உங்களுக்கு தலைமுடி நல்லா வரர்ந்திருக்கிறது தம்பி 🎉🎉
உங்கள் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். உங்கள் மூலமாக இன்னும் பல நாடுகளை காண ஆவலாக உள்ளோம் ❤
Love from யாழ்ப்பாணம் ❤️anna
Vaazhthukal bhuvani pathiramaga travel seiyavum 👌👌👍👍😍😍💚💚💚💐
Through your video we saw Sahara desert, Thank you Bhuvani, Take care of your health ❤
சாதாரணமாக, நட்பாக பேசுவதாக நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அந்த ஜெர்மன்காரர்கள் நீங்கள் கூடுதலாக பேசி, அவர்களுடன் ஒட்டிக்கொள்ள முயல்வதாக நினைத்திருக்கலாம். ஏனென்றால்,, அவர்களுக்கு வேறு ரகசிய வேலைகள் இருந்திருக்கலாம். அதனாலேயே உங்களை தவிர்த்திருக்கலாம். குழப்பமே வேண்டாம்
very hard பாராட்டுக்குரிய சிறந்த பணி . 👍
Intha pulappu pulaikkurathtku tooku potthu savuggadana antha vellakkarantha sulluga bro 😂😂😂😂😂❤
விட்டுட்டு போயிட்டா வழி தெரியாம சுத்துவோம்னு நினைச்சுட்டானுங்க போல டேய் நாங்க வாஸ்கோடகாமவுக்கே வழி காட்டியா மாலுமி பதவன் வழி வந்த தமிழன்டா
Walking on the of African continent without a single piece of light following a map is dhairiyathin ucham bro. Kudos to you
Unga kooda travel pannum aasa ❤na vera 11 experience indha video
Continue your journey, congratulations ❤
Bro take care of your health. It’s not a joke ❤❤❤
sure thanks
I am Nagarajan from Coimbatore last September i went to Senegal for our company purpose. I had seen some important places like goree island and statue of renissance .so i am waiting for the videos from your views
Sir is there any job vacancy in your company?
Till now no vacancy in our company
ok na
Healtha pathukanga thambi next videovuku waiting 👍🏻🤝🤝🤝✌️😊
Bhuvani amazing to see your trips ,taking big risks ,,be safe
Ulagatha pathi detail ah therinchika mudiyudu unga chanel nala bro.... Nega unga health ah pathukonga unga health nala erunda dan negalum enjy pana mudiyum unga fans hum inda ulagatha pathu rasika therinchuka mudiyum ❤
❤❤அடுத்த சுற்றுலா துறை அமைச்சராக வாழ்த்துக்கள் ❤❤❤
Bro when you travel solo just Hi & Bye to your friends. Keep rocking brother.
Be safe & enjoy the trips anywhere you go in this world.
Love From Texas❤
எதுக்கு இந்த பொழப்பு கேட்டது 🤩 சூப்பர்
Avanunga rendu perum vandum guide trip la vandrukanunga but ni solo va vera level pandra thala 🎉
நாங்கள் எதற்கு வரப் போகிறோம் நீங்கள் கஷ்டப்படுவது போதாதா நாங்களும் கஷ்டப்பட வேண்டுமா 😂😂😂
அமேரிக்கா சீரிஸ்க்காக காத்திருப்போர் சங்கம்😢
Bro ivaru ku USA visa kediakadu bro, because ivaru Syria poitu vantharu, so America pomudhiyathu👍
Why bro syria pona USA visa kedaikathu ?@@STMani-ps4kg
@@STMani-ps4kg apdila onnu illa olaradha traveler nu sonna onnu sollamatanga and neraya usa people syria ku tour poirukanga
சகோ புவனி. உங்கள் பயணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Be safe bhuvani...expectly anywhere road crossing time must carefully pls ....❤
Mauritania நாட்டில் மிகவும் கஷ்டப்பட்டீர்கள் ,Senegal நாட்டில் உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும், take care of your heath
Nandri sir
Vazhga valamudan
Thanks universe
Thank you So much ❤
சூப்பர் பிரதர் நீங்க எப்படித்தான் வெளிநாடு போனீங்களோ ரொம்ப கஷ்டம் 🙏🙏
Sadio mane uru brooo❤❤❤
Bro Really Mauritania is dangerous place already seen in other video take care of your health stay safe Bro
Take care of your health brother ❤
Vera level Bhuvi👌
❤❤❤ good 👍👍 take care of your health and safety
நீங்கள் டிராவலிங் போகும்போது எல்லாம் வெந்நீரை நல்ல கொதிக்க வைத்து அதில் கொஞ்சம் சீரகத்தை போட்டு வைத்தால் நல்ல நல்லது அதுமட்டுமில்லாமல் அந்த வாட்டர் நீங்க என்ன சாப்பிட்டாலும் உங்களுக்கு செரிமான கோளாறு ஒன்னும் ஆக ஆகாது
நானும் தஞ்சாவூர் தான் தலைவா இபி காலனி உங்க வீடியோ எல்லாம் பாப்பான் சூப்பர் 👌👌🌹
உடல் நலத்தை பார்த்துக்கணும் புவனி❤
welldone bagpackers...good job...👍👍👍have a safejourney,tc
சூப்பர் புவனிதரன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
Good job Anna unga video naa skip panndrathey illa fulla parpen
Bhavani. Try to take dry fruits like dry grapes, Nuts when you do not get good food.
Keep electric cooker, rice so that you can prepare கஞ்சி when food is not good.
Whenever you get fruits have it. Don’t drink juice
3:38 😮 aiyoo 😂
U r ur energy bro keep rocking we all with you
my dream place, enakku poramaya iruku ungala paatha neenga intha piravi payana adaichitinga
Buvani nanba mauritania mosamana place neega payanam sejithapathu nan romba baithuta 🥲odabu nalla pathukooga nanba next senegal 🇸🇳 video waiting for you....
என்னமோ bro manasu கஷ்டமா இருந்த உங்க வீடியோ தான் பாக்குறேன்..i love you bro❤❤👍🤝
அண்ணா நீங்க சூப்பர் அண்ணா ❤❤❤❤❤❤❤❤
Keep it up broh ugga videos a mattum tan skip pannamal pakkura
I like your honest take on Mauritania.
அன்பு வணக்கம்
From doha qatar
Daily video podungka bro 30 minute video.❤❤❤
ஏங்க ஒரு புல் பூண்டுகுட இல்ல?!😮
Bro Take care of your health
Video super ❤👌
Bro I Like it. Royal Salute 🎉🎉
Take care brother,God bless you and your family
Hii..பாத்து..பொ..புவனி..கவனம்கா..இருங்கே..பொருமை..🌴💯💯💯👍👍👍💯💯💯🤝🤝🤝💯🌾..செம்ம..தூள்..மிக்க..நன்றி..👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿🌱⚘️
Bro Innaiku Thaan Trees Parthen Andha Place la .. Anyways Take Care Of Ur Heath First Bro. Enga Ponalum Ellar Kitayum Konjam Careful ah Irunga Enga Ponalum Careful ah Irukiradhu Nalladhu Bro So Pathukonga. .
GOD WIL B WITH U ALWAYS 👍🙏
KEEP ROCKING BRO GOD BLESS🙏
Waiting To See New Country..
Be careful brother and take care of your health may god bless you .
Very great effort❤
Pls keep water bottle and dry nuts always for better health and travel days especially for strange places bro..
god bless u my dear..........................
Interesting video i am continue watching.,Waiting for next episode bro.. 😅
0:45 vidu poo naanga irukkom... We are always support you,❣️
after 3 year I comment tamil trakker channel but keep watching.....
Be safe & take care of your health
Tamil trekker video addict 😮
Really you are a very bold man
Ongala Mari RUclipsr onnaru RUclipsr Varuthu Kasatam Tha Bro Neenga Vera level Vro❤
Take care Anna
Yeah true health is important
Safe journey 🙂🙂❤
Mannangatti German pasanga.. Pawam namma bhuwani bro😢 23:08
I feel sorry for the 2 german boys! You'll have to adjust your involvement with others on trips like this as its like intruding their privacy. I think you spoiled their trip :)
Pathu careful ah irunga bro ❤ take care pf your health
உண்மையாகவே உங்கள் வீடியோவை பார்க்கும் போது
நானும் உங்களுடன் சேர்ந்து பயணித்தது போல் உள்ளது . மிகவும் கஷ்ட்டமாக உங்கள் பயணம் உள்ளது... இந்த விடியோவிற்காக கடினமாக பல சவால்களை செய்துள்ர்கள்.. நல்ல படியாக இந்தியா வந்தடையுங்கள்..
Neenga romba carefulah irukkanum
Wish you a great life ahead god bless sir❤
Amazing miss you sir ,,